Monthly Archives: March 2011

பென்ட்ரைவ் போர்ட்டபுள் அப்ளிகேஷன் உருவாக்குவது எப்படி?

நமக்கு மிகவும் அடிக்கடி தேவை படுகின்ற மற்றும் உபயோகபடுத்துகின்ற சாஃப்ட்வேர்களை பென் ட்ரைவ் வில் உபயோகபடுத்தும் வண்ணம் போர்ட்டபிள் ஆக மாற்றி வைத்துக்கொண்டோம் ஆனால் பொது கணினியில் அவற்றை நிருவவேண்டிய அவசியம் இருக்காது அவற்றை பென்ட்ரைவிலிருந்தே நமது வேலைகளை சுலபமாக செய்து முடிக்கமுடியும். முதலில் நீங்கள் எந்த சாஃப்ட்வேர் ஐ போர்ட்டபிள் ஆக மாற்ற வேண்டுமோ … Continue reading

Posted in பகுக்கப்படாதது | Leave a comment

யு‌எஸ்‌பி பென்ட்ரைவில் விண்டோஸ் 7 ஐ நிறுவுவது எப்படி ?

இவ்வாறு நிறுவுவதற்க்கு 4 ஜி‌பி பென்ட்ரைவ் மற்றும் விண்டோஸ் 7 டி‌வி‌டி தேவை . முதலில் 1. யு‌எஸ்‌பி போர்ட்டில் யு‌எஸ்‌பி பென்ட்ரைவ் யினை செருகவும் 2. USB Flash Drive யு‌எஸ்‌பி பென்ட்ரைவ் யினை NTFS ஆக Format செய்யவும் 3. Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும் 4. பின் … Continue reading

Posted in பகுக்கப்படாதது | Leave a comment