Monthly Archives: July 2010

உங்கள் பென் டிரைவ்க்கு Start Menu

நண்பர்களே, தற்போது பென் டிரைவ் ஏறக்குறைய கணிணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.CD,DVD யை விட பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் பெரும்பாலும் கோப்புகளை எடுத்துச்செல்ல பயன்படுத்தபடுகிறது.64 GB அளவு பென் டிரைவ் கூட வந்துவிட்டது. பென் டிரைவ்வை கையாள உதவும் ஒரு Softபொருள் பற்றி இங்கு பார்ப்போம். Windowsல் start menu அனைவரும் அறிந்துருப்போம். அது போல் … Continue reading

Posted in பகுக்கப்படாதது | Leave a comment

பென் டிரைவின் ஐகான் படத்தை மாற்றுவது எப்படி?

நீங்கள் பென் ட்ரைவினை ஒவ்வொரு முறை சொருகும் போதும் கணினியில் அதற்கான ஐகான் ஒன்று எப்போதும் போல தோன்றும். இதை பார்த்து பார்த்து சலிப்படைந்து விட்டீர்களா? இந்த படத்தை மாற்றி உங்களுக்கு பிடித்த படத்தை எப்படி வைப்பது என்று பார்ப்போம். 1. முதலில் உங்களுக்கு பிடித்த படத்தை தேர்வு செய்துவிட்டு அதை ஐகானாக மாற்றுங்கள்.இதற்கு IconSushi … Continue reading

Posted in பகுக்கப்படாதது | Leave a comment

பென் ட்ரைவை ராம் ஆக மாற்றலாம் பென் ட்ரைவை ராம் ஆக மாற்றலாம்

நம்முடைய கணணியில் எவ்வளவு நினைவகம் இருந்தாலும் நமக்கு இப்பொழுது வருகிற அப்ளிகேசன்களை இயக்க போதாது. இப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் பென் ட்ரைவையே நினைவகமாக மாறினால் எப்படி இருக்கும் அது எப்படி அதை நீங்கள் உங்கள் யுஎஸ்பி போர்ட்டில் செருகி விட்டு இந்த அப்ளிகேசனை இயக்கினால் போதும். இதனுடைய சிறப்பம்சங்கள் : 1. யுஎஸ்பி மட்டும் அல்லாமல் … Continue reading

Posted in பகுக்கப்படாதது | Leave a comment

பென்டிரைவ் அப்ளிகேஷன்கள்

இன்று நிலவுகின்ற கணினியுகத்தில் நமது பணியை எளிதாக்ககூடிய பல மென் பொருள்களை பென் டிரைவ்களில் நிறுவி உபயோகிக்கும்வண்ணமாக அவற்றை போர்ட்டபுள் அப்ளைகேஷன்களாக மாற்றி பல இணைய தளங்கள் நமது உபயோகத்திற்காக வெளியிட்டவண்ணம் உள்ளனர்.அத்தகைய இணையதளங்கள் பற்றியும் அவ் இணையதளங்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு அப்ளிகேஷன் கள் பற்றி ஒவ்வொன்றாக நாம் பார்க்க போகின்றோம் . முதலில் … Continue reading

Posted in பகுக்கப்படாதது | Leave a comment

கணினியில் பென் டிரைவை செருகி திறக்கும் முறை

பென் டிரைவை கணினில் செருகி திறக்கும் போது உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் கொண்டு ஸ்கேன் செய்து எதாவது வைரஸ் தொற்றியுள்ளதா என பார்த்து பின் பென் டிரைவை திறக்கவும் . மேலும் உங்கள் கணினியில் இலவச ஆண்டி வைரஸை  நிறுவி இருந்தால் அது எல்லா வைரஸ்களையும் பிடித்து அழித்திருக்கும் என நம்பமுடியாது  எனவே … Continue reading

Posted in பகுக்கப்படாதது | Leave a comment